JavaScript · Lesson 03 / 32 · தமிழ்
JavaScript Syntax
கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். Code-ஐ மாற்றி இயக்குங்கள். ஒரு சிறிய பயிற்சியால் கற்றதை உறுதி செய்யுங்கள்.
மூலப் பாட விளக்கங்கள் தமிழில் உள்ளன. கூடுதல் concept, practice மற்றும் answer notes ஆங்கிலத்தில் உள்ளன.
முக்கியக் கருத்து
Statements describe actions. Strings need matching quotes, identifiers are case-sensitive, and braces group statements into a block.
Learning goal: Explain what the example does, predict its result, and change it to solve the practice task.
விரிவான விளக்கங்கள்
JavaScript Syntax என்னன்னு பார்ப்போம்
JavaScript syntax என்பது ஒரு JS program எப்படி எழுதணும், எப்படி interpret ஆகும்னு சொல்ற rules. இந்த basics தெரிஞ்சா hard-to-find bugs வராம தடுக்கலாம்.
Statements மற்றும் Semicolons
JavaScript programs statements-ஆல ஆனது. Semicolon (;) ஒரு statement-ன் முடிவை குறிக்கும். JavaScript-ல Automatic Semicolon Insertion (ASI) இருக்கு — ஆனா அதை நம்பி விட்டா bugs வரும்.
// ஒவ்வொரு statement-உம் ; -ல முடிக்கணும்
let x = 5;
let y = 10;
let sum = x + y;
// ASI gotcha — line-ஐ ( அல்லது [ -ல ஆரம்பிக்காதே
const fn = () => console.log("hi")
(function() { /* இது fn()-ஆ call ஆகிடும்! */ })()Case Sensitivity
// JavaScript CASE-SENSITIVE — கவனமா இரு
let name = "Alice";
let Name = "Bob"; // முற்றிலும் வேற variable!
let NAME = "Charlie"; // இதுவும் வேற!
// Keywords lowercase-ல இருக்கணும்
// Let x = 5; // ❌ SyntaxError
let x = 5; // ✅Whitespace மற்றும் Indentation
// JavaScript extra whitespace-ஐ ignore பண்ணும்
let x=5; // works
let y = 5; // works (இப்படி எழுதுவது readable!)
// 2 அல்லது 4 spaces indentation use பண்ணு
if (x > 0) {
console.log("positive");
if (x > 10) {
console.log("large");
}
}Identifiers — பெயர் வைக்குற விதிகள்
| Convention | எதுக்கு use பண்றோம் | Example |
|---|---|---|
| camelCase | Variables, functions | userName, getTotal() |
| PascalCase | Classes, constructors | UserAccount, ShoppingCart |
| UPPER_SNAKE_CASE | Constants | MAX_SIZE, API_URL |
| _prefix | Private (convention) | _internalState |
| $prefix | DOM elements, libraries | $element, jQuery |
Tip: Descriptive names use பண்ணு. getUserById என்பது g அல்லது func1-ஐ விட மிகவும் better.
முழுமையான உதாரணம்
Run this complete index.js program in the JavaScript console editor below. The earlier reference fragments may need a browser page or other surrounding setup.
const course = "JavaScript";
if (course === "JavaScript") {
console.log("Ready to learn");
}எதிர்பார்க்கும் முடிவைப் பாருங்கள்
Ready to learn
மாற்றி இயக்கிப் பாருங்கள்
Load the example, change a value, predict the output, and run it again. Use the console output to check your reasoning.
Editor load ஆனதும் code-ஐ ஏற்றி Run அழுத்துங்கள்.
OneCompiler என்ற இலவச வெளிப்புற சேவை code-ஐ இயக்குகிறது. Run செய்யும் code அங்கு அனுப்பப்படும். தனிப்பட்ட தகவல்கள் அல்லது secret keys உள்ளிட வேண்டாம்.
சிறிய பயிற்சி
Practice challenge
Change course to "Java". Will the message appear?
விடை மற்றும் விளக்கம்
No. The strict equality check is false, so the block is skipped.
தவிர்க்க வேண்டிய தவறு: console.log and console.Log are different property names. A missing closing quote or brace is a syntax error.
அடுத்த பாடத்திற்குத் தயாரா?
- Explain the example in your own words.
- Complete the challenge before revealing its answer.
- Describe the common mistake and how to avoid it.