JavaScript அறிமுகம் — தமிழ்

</>Coding Tamilan.← JavaScript course

JavaScript · Lesson 01 / 32 · தமிழ்

JavaScript அறிமுகம்

கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். Code-ஐ மாற்றி இயக்குங்கள். ஒரு சிறிய பயிற்சியால் கற்றதை உறுதி செய்யுங்கள்.

Detailed notesRunnable JavaScriptPractice + answer

மூலப் பாட விளக்கங்கள் தமிழில் உள்ளன. கூடுதல் concept, practice மற்றும் answer notes ஆங்கிலத்தில் உள்ளன.

01 / Understand

முக்கியக் கருத்து

JavaScript connects values, calculations, and actions. Start with a named value and a console message.

Learning goal: Explain what the example does, predict its result, and change it to solve the practice task.

02 / Explore

விரிவான விளக்கங்கள்

JavaScript என்னன்னு தெரியுமா?

JavaScript என்பது Web-ன் programming language. இது lightweight-ஆ இருக்கும், browser-லயே directly run ஆகும், functions-ஐ first-class citizens-ஆ treat பண்ணும்.

JavaScript எதுக்கெல்லாம் use ஆகுதுன்னா:

  • Web pages-ஐ interactive மற்றும் dynamic-ஆ மாத்துறது
  • Web applications build பண்றது — front-end-லயும் Node.js-ல back-end-லயும்
  • Mobile apps — React Native, Ionic
  • Desktop applications — Electron
  • Game development
  • Server-side programming

JavaScript ஏன் கத்துக்கணும்?

  • Browser page interactions உருவாக்கப் பயன்படும் முக்கிய scripting language இது
  • உலகத்துல மிகவும் popular-ஆன languages-ல ஒண்ணு
  • Job market-ல demand மிகவும் அதிகமா இருக்கு
  • Versatile — frontend, backend, mobile, desktop எல்லாத்துலயும் use ஆகும்
  • npm-ல 1M+ packages இருக்கு — huge ecosystem
  • Active community, ஒவ்வொரு வருஷமும் புதுசா evolve ஆகுது

JavaScript எப்படி வேலை செய்யுது?

JavaScript browser-ன் JavaScript engine-ல (Chrome-ல V8, Firefox-ல SpiderMonkey) directly run ஆகும். Compile பண்ண தேவையில்ல — code எழுதினதும் browser run பண்ணிடும்.

EngineBrowser / PlatformNotes
V8Chrome, Edge, Node.jsமிக fast engine, Node.js-ஐ power பண்றது
SpiderMonkeyFirefoxமுதல் JavaScript engine
JavaScriptCoreSafariNitro என்றும் சொல்வாங்க
ChakraLegacy EdgeModern Edge-ல V8-ஆல replace ஆச்சு

உன்னோட முதல் JavaScript Program

JavaScript reference fragmentCODE
// Browser console-ல output பாக்க
console.log("Hello, World!");

// Popup காட்ட
alert("Welcome to JavaScript!");

// Page-ல எழுத
document.write("<h1>Hello from JS!</h1>");

Tip: Browser-ல F12 press பண்ணி Console tab-ல போ — அங்க JavaScript directly try பண்ணலாம்.

JavaScript எங்க எழுதணும்?

JavaScript-ஐ HTML-ல மூணு விதமா add பண்ணலாம்:

JavaScript reference fragmentCODE
<!-- 1. Inline -->
<button onclick="alert('Clicked!')">Click Me</button>

<!-- 2. Internal -->
<script>
  console.log("Internal script");
</script>

<!-- 3. External (best practice) -->
<script src="script.js"></script>

Best Practice: External scripts use பண்றது நல்லது. <script> tag-ஐ </body>-க்கு முன்னாடி வை — page fast load ஆகும்.

03 / Read & predict

முழுமையான உதாரணம்

Run this complete index.js program in the JavaScript console editor below. The earlier reference fragments may need a browser page or other surrounding setup.

index.js · complete exampleCODE
const learner = "Coding Tamilan";
const lessons = 3;
console.log("Hello, " + learner + "!");
console.log("This week: " + lessons + " lessons");
எதிர்பார்க்கும் முடிவைப் பாருங்கள்
Hello, Coding Tamilan!
This week: 3 lessons
04 / Experiment

மாற்றி இயக்கிப் பாருங்கள்

Load the example, change a value, predict the output, and run it again. Use the console output to check your reasoning.

Open editor ↗

Editor load ஆனதும் code-ஐ ஏற்றி Run அழுத்துங்கள்.

OneCompiler என்ற இலவச வெளிப்புற சேவை code-ஐ இயக்குகிறது. Run செய்யும் code அங்கு அனுப்பப்படும். தனிப்பட்ட தகவல்கள் அல்லது secret keys உள்ளிட வேண்டாம்.

05 / Your turn

சிறிய பயிற்சி

Practice challenge

Change lessons to 5 and predict the second line.

விடை மற்றும் விளக்கம்

This week: 5 lessons. The text stays the same; the number changes.

தவிர்க்க வேண்டிய தவறு: Java and JavaScript are separate languages. console.log writes to the console, not the webpage.

அடுத்த பாடத்திற்குத் தயாரா?

  • Explain the example in your own words.
  • Complete the challenge before revealing its answer.
  • Describe the common mistake and how to avoid it.
Coding Tamilan · Learn by doing.